Mahaarishi Organic Products Herbals Shop
Details
Mahaarishi Organic Products is one of the famous Organic Products Shop at Theni.
We have Bokar Siddhar inspired gas (Organic) herbs available in a modern way.
Uses:
Relieves gas such as Bloating, Sour Belching, Bad Breath, and Chest Pains. The stomach is cleaned and there is a good appetite.
Note: It can be taken by everyone from children to adults. Diabetics can drink this drink.
எங்களிடம் பொகர் சித்தர் அருளிய வாயு தொல்லை தீர்க்கும் சுவையான (ஆர்கானிக்) அறுமருந்துகள் நவீன முறையில் கிடைக்கும்.
பயன்கள்:
வயிறு உப்பிசம், புளித்த ஏப்பம், வாய் நாற்றம், நெஞ்சில் ஏற்படும் குத்தல் முதலான வாயுத் தொல்லைகள் தீரும். வயிறு சுத்தமாகும், நல்ல பசி உண்டாகும்.
குறிப்பு: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த பானகத்தை பருகாலம்.
மகாரிஷி ஆர்கானிக் புராடக்ட்ஸ்:
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் ஆர்கானிக் உற்பத்தி பொருட்களைக் கொண்டு, தயாரிக்கப்படும் அனைத்து வகையான ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் தரமும் நிறைந்த உணவுப் பொருட்களை எங்களது மகாரிஷி ஆர்கானிக் புராடக்ட்ஸ் வழங்குகிறது.
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க வைத்து இரத்த சோகையை போக்கி, நரம்புகளை வலுவாக்கி மேனியை பொலிவாக்கும் இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான புரதச்சத்து நிறைந்த, காய் கனிகளான.....,
பீட்ரூட், காரட், ஆப்பிள், மாதுளை, பப்பாளி, பாதாம் பிசின், பாதாம், ஏலக்காய், முந்திரி, நாட்டுச்சர்க்கரை முதலான இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, தரமும் சுவையும் நிறைந்த
1. மால்ட் வகைகள் :
பீட்ரூட் மால்ட், காரட் மால்ட், ஏபிசி மால்ட், மல்டி விட்டமின் புரூட் மால்ட், அத்திபழ மால்ட்.
முதலான, உடம்புக்கு புத்துணர்வை தரக்கூடிய மால்ட் வகைகள்.
2. வாகை மரச்செக்கு எண்ணெய் வகைகள் :
கருப்பெட்டி கலந்து சுத்தமான முறையில் குளிர்ச்சியான வாகை மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட நயம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்.
3. புரதச்சத்து நிறைந்த சத்து மாவு வகைகள்.
4. சிறுதானிய உணவு வகைகள்.
5. அரிய வகை அரிசி வகைகள்.
6. உடலுக்கு வலுவூட்டும் ஊட்டச்சத்து நிறைந்த, நோய் தீர்க்கும் மூலிகை உணவு வகைகள்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | Keela vadakarai, Periyakulam, Periyakulam Taluk, Theni District, Tamil Nadu 625601, India |
---|---|
[email protected] | |
Phone | 6385801812 |
Website | www.mahaarishi-organicproducts.blongspot.com |