Home / Business detail
Added:
Sep 07, 2020
Location:
Thiruvengadam
Price Range:
Rs. 60 to 2500
Email:
srkgroups1997@gmail.com
Phone:
9952901497,
Views:
1911
Details
SRK Poultry Farms is owned by S.Rajeshkumar at Keelanalandula near Kazhugumalai.
Here you can get native hen breeds like Siruvidai, Peruvidai, and Kadaknath,Aseel,Sonali,Turkey,Pekins.
Delivery Available to All over Tamilnadu.
Chicks will be delivered based on bookings.
We Accept
Gpay 9952901497
Phone Pe 9952901497
நோக்கம்
இந்த நிறுவனத்தின் முதல் நோக்கம் தூய நாட்டுக்கோழிகளை குறைந்த விலையில் அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே.
கோழிகள் வளர்க்கப்பட்ட பின் மீண்டும் நிறுவனம் வாங்கிக் கொள்வதற்கான நிபந்தனைகள் அடிப்படையில் செய்யப்படுகிறது...
செயல்பாடு
தூய நாட்டு கோழி குஞ்சுகள் ஒப்பந்தம் மூலம் கொடுத்து வளர்த்து கொடுப்பதன் மூலம் வருமானம் ஈட்ட வழிவகை செய்து கொடுக்கிறோம்.
தூய நாட்டுக்கோழி வளர்ப்பு ஊக்குவித்தல்
நிறுவனத்தின் பொறுப்புகள்:
-
ஆரோக்கியமான கோழிக்குஞ்சுகள் வழங்கல்
-
தீவனம், மருந்து, தடுப்பூசிக்கான ஆலோசனை வழங்கல்
-
தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் கண்காணிப்பு
-
வளர்ச்சியடைந்த கோழிகளை ஒப்பந்தப்படி மீண்டும் வாங்குதல்
தனித்துவம்
குறைந்த விலையில் அனைவரும் தூய நாட்டுக்கோழிகள் வளர்த்து அனைவரும்பயன்பெற வைத்தல் மற்றும் கிராமப்புறங்களில் அழிந்து வரும் நாட்டுக்கோழி வளர்ப்ப்பை ஊக்குவிக்கும் நோக்கில் சேவை அடிப்படையில் செய்து வருகிறோம்.
இலவச ஆலோசனை வழங்கப்படும்
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
1/121 East street, Keelanalandula, Thiruvengadam, Thiruvengadam Taluk, Tenkasi District, Tamil Nadu 628552, India
Location on Map
Address | 1/121 East street, Keelanalandula, Thiruvengadam, Thiruvengadam Taluk, Tenkasi District, Tamil Nadu 628552, India |
---|---|
[email protected] | |
Phone | 9952901497 |
Website |
Send Email to business

