Details
Kavithiran Medai in Coimbatore is run by Mr. P. Krishnakanth as Managing Director.
கவித்திறன் மேடை
இத்தளம் உருவான நோக்கம்
1. மருத்துவர் சமுதாயத்தில் எத்தனை எழுத்தாளர்கள் நெறியாளர்கள் சமூக சிந்தனையாளர்கள் படைப்பாளிகள் கவிஞர்கள் பேச்சாளர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் ஆனால் இவர்களுக்கு அங்கீகாரம் உண்டு என்று நினைத்துப் பார்த்தேன் இவர்களுக்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை ஆனால் இவர்களில் பலர் திரைப்பட இயக்குனர்களாக இருக்கின்றனர் அது நமக்கு தெரியுமோ தெரியவே தெரியாது அதுதான் உண்மை
2. இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ மருத்துவ சமுதாய மக்கள் குழந்தைகள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார்கள் அதனை மையமாகக் கொண்டு இத்தளம் உருவாக்கப்பட்டது
3. இத்தலம் கூடிய விரைவில் அரசு அங்கீகாரம் பெற்ற தளமாக விளங்கும்
4. இத்தளத்தில் பயணிக்கும் அனைவருமே நமது உறவுகள் மட்டுமே நமது சமுதாய மக்களுக்காகவே இல்லை இத்தளம் முழுக்கமுழுக்க உருவாக்கப்பட்டது
5. இத்தளத்தில் பயணம் செய்யும் உறவினர்கள் அனைவருக்குமே ஒரு அங்கீகாரம் கிடைக்கும் நம் அடையாளத்தை காட்டிட நமது மருத்துவர் சமுதாயம் ஓங்கிடவே இத்தளம் உருவாக்கப்பட்டது
6. இத்தளத்தில் அரசியல் சம்பந்தமாகவோ அல்லது பிற மதங்கள் சம்பந்தமாகவோ இதில் பகிர கூடாது
7. இத்தளத்தில் பயணிக்கும் உறவினர்களின் திறமைகளை காட்ட ஒரு அரிய வாய்ப்பாகும்
8. இந்த கவித்திறன் மேடையின் நோக்கம் ஆண்டிற்கு இரண்டு முறை பட்டிமன்றம் மற்றும் விவாத மேடை மற்றும் கவிதை அரங்கேற்றம் கண்டிப்பாக நடைபெறும்
9. இத்தளத்தில் பயணிக்கும் உறவினர்கள் காதல் மற்றும் சமுதாய கவிதைகள் மற்றும் சமூக சிந்தனை கவிதைகள் மற்றும் சிறுகதைகள் என தமிழ் சம்மந்தமான சிறு குறிப்புகள் அனைத்தும் பதிவிறக்கம் செய்யலாம்
10. நாம் எத்தனையோ சங்கங்கள் வைத்திருந்தாலும் அதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நெறியாளர்கள் இவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை அதுவே ஒரு கவிதை அரங்கேற்றம் மற்றும் பட்டிமன்றம் நடந்தாள் அனைவரும் வருகை புரிவார்கள் என்பதை கருத்தில் கொண்டே இத்தளம் முழுக்கமுழுக்க உருவாக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு பதிவிறக்கம் செய்கின்றேன்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
Location on Map
Address | 12/191, SRS Nagar, Near Ambal School, Sirumugai, Mettupalayam, Mettupalayam Taluk, Coimbatore District, Tamil Nadu 641302, India |
---|---|
[email protected] | |
Phone | 8883659797 |
Website |