David Auto Consultancy Used Bikes
Details
David Auto Consultancy is one of the oldest used bikes and two wheeler consultant in Mayiladuthurai.
Mr. A. David, an automobile engineer is the proprietor of this popular organization.
You may approach David to buy and sell your two wheelers. Finance option is also available.
They will also help you to buy brand new two wheelers from any showroom after using exciting exchange offers from David Auto.
You may also avail finance against RC book of your vehicle without even selling your bike.
Pay a minimum of Rs. 6000 and drive your dream scooter home.
டேவிட் ஆட்டோ கன்சல்டன்சி, மயிலாடுதுறை நகரின் பழமையான, நம்பகமான, கைராசியான நிறுவனம் ஆகும்.
இதன் உரிமையாளர் திரு. டேவிட் அவர்கள் ஒரு அநுபவம் வாய்ந்த ஆட்டோமொபைல் இன்ஜினியர் ஆவார்.
உங்கள் பைக்கை விற்கவோ அல்லது புது பைக் வாங்கவோ இவரை அணுகலாம். வண்டி வாங்க கடன் வசதியும் செய்து தரப்படும்.
உங்கள் வண்டியை டேவிட்டில் எக்ஸ்சேஞ் செய்து எந்த ஷோவ்ரூமில் இருந்தும் உங்கள் புத்தம் புது கனவு டூ வீலரை வாங்கலாம்.
RC புக்கின் மேல் உங்கள் வண்டியை விற்காமலேயே கடன் பெறலாம்.
குறைந்தபட்சம் ரூ.6000 செலுத்தி உங்களுக்கு விருப்பமான வண்டியை இன்றே ஒட்டிச்செல்லுங்கள்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
Location on Map
Address | Kamarajar Salar, No 1 Road, Gomathi Theatre Road, Mayiladuthurai, Mayiladuthurai Taluk, Mayiladuthurai District, Tamil Nadu 609001, India |
---|---|
Phone | 9842351920, 9942870008 |
Website |