Arokyam Natural Food Restaurants
Details
Arokyam Natural Food offers varieties of healthy food items made from millets. Puttu, Organic Chekku oil, Millet Flavors, Herbal soups, Traditional Rice Varieties, Sweet Corn, Tirikadugam tea are available.
All small grains like Millet, kambu, corn, varaku, samai, kuthirai vali, kollu are available.
ஆரோக்கியம் நேச்சுரல் ஃபுட், தினை, கம்பு, கேழ்வரகுகளிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்குகிறது.
தினை, கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரை வாலி, கொள்ளு போன்ற அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும்.
புட்டு, ஆர்கானிக் செக்கு எண்ணெய், தினை பலகாரங்கள், மூலிகை சூப்கள், பாரம்பரிய அரிசி வகைகள், ஸ்வீட் கார்ன், திரிகடுகம் தேநீர் போன்றவை கிடைக்கின்றன. சுவைத்து மகிழுங்கள்...!
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 10:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Address | 13/1, East Street, Near KMBF, Swamimalai, Kumbakonam, Kumbakonam Taluk, Thanjavur District, Tamil Nadu 612303, India |
---|---|
[email protected] | |
Phone | 9487817693 |
Website |
Send Email to business
Recent reviews
Amirtha
Posted on: Oct 21, 2020
Such an amazing products...great effort man...good to see health conscious shops