DHARANI FURNITURE, POONTHOTTAM Furnitures
Details
We, at Dharani Furniture, Poonthottam, source high quality woods suitable for furniture and make highly durable wooden furniture. We make it as per your need and you can buy ready made furnitures also. It is promoted by Mr. J. Balasingam. Cane furnitures and handicrafts also available.
பூந்தோட்டதில் உள்ள தரணி பர்னிச்சர் ல் ஆர்டரின் பேரில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவைவான பர்னிச்சர் பொருட்கள் சிறந்த முறையில், குறித்த நேரத்தில் செய்து தரப்படும். உயர் தரமான மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை உருவாக்குகிறோம். உங்கள் தேவைக்கேற்ப சிறந்த முறையில் அதை செய்து தருகிறோம் . மேலும் நீங்கள் ஏற்கனவே செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் வாங்கலாம். இதை திரு ஜெ .பாலசிங்கம் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் . இங்கு கைவினைப் பொருட்களும் கிடைக்கின்றன.சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அனைத்து மர சாமான்களும் கண் கவர் வடிவங்களில் கிடைக்கும் .
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00
- Tuesday : 09:00-21:00
- Wednesday : 09:00-21:00
- Thursday : 09:00-21:00
- Friday : 09:00-21:00
- Saturday : 09:00-21:00
- Sunday : 09:00-21:00
Location on Map
Address | Thiruvarur Mai Road, Near Mariyamman Koil, Poonthottam, Thiruvarur, Tamil Nadu 609503, India |
---|---|
[email protected] | |
Phone | 9698767533, 6380497335 |
Website |
Send Email to business
Recent reviews
Muthu
Posted on: Nov 21, 2019
மிகவும் சிறப்பான கட்டில்,பீரோ வேலைப்பாடுகள் அருமை அருமை