Arun Tech Solutions Service Center
Details
Arun Tech Solutions is promoted by Bharathi at Pudukkottai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide excellent service for all home appliances. RO Water, Solar System, Inverter, CCTV, Electrical Work, Plumbing Work, GPRS , AC Service all in Best Sales & Service.
Two wheeler & four wheeler battery available. Also, Bridge, Washing Machine, AC Sales & Service will be provided. Second ACs are also available. All building materials are available.
நாங்கள் அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தருகிறோம். RO வாட்டர், சோலார் சிஸ்டம், இன்வெர்ட்டர், சிசிடிவி, எலக்ட்ரிக்கல் ஒர்க், பிளம்பிங் வேலை, GPRS , ஏசி சர்வீஸ் அனைத்தும் சிறந்த முறையில் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம்.
டூவீலர் & ஃபோர் வீலர் பேட்டரி கிடைக்கும். மேலும், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி சேல்ஸ் & சர்வீஸ் செய்து தரப்படும். செகனண்ட் ஏசிகளும் கிடைக்கும். பில்டிங் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கிடைக்கும்.
குறைந்த விலையில் சேல்ஸ் & சர்வீஸ் செய்து தருகிறோம்.
ARUN TECH EXPORT & IMPORT:
We also have A to Z products available. All kinds of fruits, groceries, organic products, cool drinks, spices and all kinds of clothes for men and women are available in quality.
Grocery products :
All kinds of grocery items like Chilli, Coriander, Anise, Cumin, Rice Varieties, Oil Varieties, Masala Varieties are available at cheap prices.
Fruit Varaities:
Apples, Oranges, Pomegranates, Pineapples, Guavas, Grapes, Cucumbers, Mangoes, Bananas are all available in bulk and retail. All products are organically produced.
எங்களிடம் A to Z பொருட்களும் கிடைக்கும். அனைத்து விதமான பழ வகைகள், மளிகை பொருட்கள், ஆர்கானிக் பொருட்கள், கூல் டிரிங்க்ஸ் வகைகள், மசாலா வகைகள் மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆடை ரகங்கள் அனைத்தும் தரமானதாக கிடைக்கும்.
மளிகை பொருட்கள் :
மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், அரிசி வகைகள், க.பருப்பு, ப.பருப்பு, து.பருப்பு, உளுந்து, ஆயில் வகைகள், மசாலா வகைகள் போன்ற அனைத்து விதமான மளிகை பொருட்களும் தரமானதாகவும், மலிவான விலையில் கிடைக்கும்.
பழ வகைகள் :
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அண்ணாசி பழம், கொய்யாப்பழம், திராட்சை, வெள்ளரிக்காய், மாம்பழம், வாழைப்பழம் போனற அனைத்து பல வகைகளும் மொத்தமாவும், சில்லறையாகவும் கிடைக்கும். அனைத்து பொருட்களும் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டது.
ARUN TECH TRAVELS :
ARUN TECH TRAVELS is your one-stop destination for all your travel needs. We offer a wide range of tour and travel services that are sure to make your journey memorable. Our services are designed to provide you with unlimited joy and happiness while keeping your expenses in check.
We have all models of cars available for rent 24 hours a day at very low rates.
We offer the best deals on tour packages that cater to your specific needs. You can choose from a variety of cars, including Maruti, Suzuki, Tavera, Etios, Swift, Innova, and Innova crysta, to make your travel more convenient and comfortable.
எங்களிடம் அனைத்து மாடல் கார்களும் மிக குறைந்த வாடகையில் 24 மணி நேரமும் வாடகைக்கு கிடைக்கும். மேலும் Ac & Non Ac கார்களும் கிடைக்கும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
Address | No.9, Thirukkogarnam, Chinna Keni Street, Kovilpatti Road, Munikkovil Santhu, Pudukkottai, Pudukkottai Taluk, Pudukkottai District, Tamil Nadu 622002, India |
---|---|
Thilakbharathi83@gmail. Com | |
Phone | 8220063083 |
Website |
Send Email to business
Recent reviews
Thilak
Posted on: Apr 25, 2024
சூப்பர்
Posted on: Aug 11, 2022
Good